YouTube
நீங்கள் தேர்ந்தெடுத்த Youtube UI மொழியைப் பொறுத்து, Youtube இல் உள்ள தேடல் பெட்டிக்கு விர்ச்சுவல் விசைப்பலகை வழங்கப்படலாம்.
YouTube இன் UI மொழியை மாற்ற, YouTube முகப்புப் பக்கத்தின் கீழ்ப்பகுதிக்குச் செல்லவும்.
வீடியோ படைப்பாளர்களுக்காக, பல இந்திய மொழிகளின் ஒலிபெயர்ப்புகள் இருக்கின்றன. தனியுரிமை ஐகானுக்கு அடுத்து உள்ள अ ஐகானானது ஒலிபெயர்ப்பைக் குறிக்கிறது. ஒலிபெயர்ப்பைப் பயன்படுத்த, ஐகானைக் கிளிக் செய்யவும்.
தனிப்பட்ட உள்ளீட்டு கருவியை எப்படிப் பயன்படுத்துவது என்பதை அறியவும்: